பிரதேச செயலாளர்

பெயர் திரு.க.பரந்தாமன்
தகைமைகள்
  • SLAS
  • Master of Arts (Regional Planning)
  • MPA(Sri Jayewardenepura)
  • BA
பணி வரலாறு
  • முகாமைத்துவ உதவியாளர், கரைச்சி பிரதேச சபை (01.11. 1988-1991)
  • முகாமைத்துவ உதவியாளர், வலி மேற்கு பிரதேச சபை (1991-1994)

  • முகாமைத்துவ உதவியாளர், சாவகச்சேரி பிரதேச சபை  (1994-1997). 

  • செயலாளர், வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை  (1997-1999) 

  • செயலாளர், வவுனியா வடக்கு  பிரதேச சபை (1999-2003) 

  • உதவிப்பிரதேச செயலாளர், பிரதேசசெயலகம் மன்னார்  (2003-2004) 

  • பிரதேச செயலாளர், பிரதேசசெயலகம் வவுனியா வடக்கு  (2004-இன்று வரை)

உதவி பிரதேச செயலாளர்

  பெயர்                திரு.த.தர்மேந்திரா
தகைமைகள்
  • SLAS
  • BSC (Psychology)
  • Diploma in Councilling
  • Diploma in public Management 
பணி வரலாறு  
 

கணக்காளர்

  பெயர் திரு.ப.நாகேஸ்வரபாலா
தகைமைகள் SLAcS
B.Com( Spl)
பணி வரலாறு
  • திட்டமிடல் உதவியாளர், பிரதேச சபை கரைத்துறைப்பற்று  (07.09.2005-30.09.2007)
  • திட்டமிடல் உதவியாளர், மாநகர சபை யாழ்ப்பாணம்  (01.10.2007-20.10.2009)
  • திட்டமிடல் உதவியாளர், உதவி ஆணையாளர் உள்ளுராட்சி சபை, யாழ்ப்பாணம் (21.10.2009-10.02.2013)
  • திட்டமிடல் உதவியாளர், மாநகர சபை யாழ்ப்பாணம் (11.02.2013-31.07.2013)
  • கணக்காளர் பயிற்சி கொழும்பு  (01.08.2013-06.10.2013)
  • கணக்காளர்,பிரதேசசெயலகம் வவுனியா வடக்கு  (07.10.2013-இன்று வரை)

உதவித் திட்டமிடல் பணிப்பாளர்

  பெயர் திருமதி.க.மணிவண்ணன்
தகைமைகள்

SLPS II

B.A[Hons]

M.A[Sociolagy]

பணி வரலாறு
  • அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்  வவுனியா (1994-2009)
  • உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகம்  வவுனியா( 2009-2017)
  • உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகம்  வவுனியா வடக்கு (2017-இன்று வரை)

நிர்வாக உத்தியோகஸ்தர்

   Photo பெயர்  திருமதி. ப.சுபமதி
தகைமைகள்  G.C.E A/L
பணி வரலாறு
  • முகாமைத்துவ உதவியாளர் மாவட்ட செயலகம் வவுனியா (1996.06.03-2008.08.11)
  • முகாமைத்துவ உதவியாளர் பிரதேச செயலகம் வவுனியா (2008.08.12-2019.08.22)
  • நிர்வாக உத்தியோகத்தர் (2019.08.23-இன்று வரை)

மேலதிக மாவட்ட பதிவாளர்

    பெயர்  திரு. வ.ஸ்ரீ ஹரேந்த் பிரசாத்
தகைமைகள்
  • Registrar Service
  • B.Com
பணி வரலாறு
  • அபிவிருத்தி  உத்தியோகத்தர், விவசாயத்திணைக்களம் ( 2016.01-05)
  • மேலதிக மாவட்ட  பதிவாளர், 
  • பிரதேச  செயலகம்  வவுனியா வடக்கு (2016.06- இன்று வரை)

பிரதம முகாமைத்துவ உதவியாளர்

    பெயர் திரு. கு. கிருஸ்ணகுமார் 
தகைமைகள்
  • G.C.E (A/L) 
பணி வரலாறு
  • எழுதுனர், பிரதேச  செயலகம்  செட்டிகுளம்  (01.04.1993-09.01.2001)
  • முகாமைத்துவ உதவியாளர், பிரதேச செயலகம்   வவுனியா (11.01.2001-31.06.2011)
  • பிரதம முகாமைத்துவ உதவியாளர்,  பிரதேச செயலகம்  வவுனியா வடக்கு (01.07.2011-இன்று வரை)

சமூக  சேவை  உத்தியோகத்தர்

  பெயர்  திருமதி. வி. பிறேமநிதி
தகைமைகள்  B.A (Hons)
பணி வரலாறு
  •  சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் முல்லைத்தீவு ( 1989.11 .01-1992 )
  • சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம்  புதுக்குடியிருப்பு (1992-1993 )
  • சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் சங்கானை (1993-1996 )
  • சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம்   புதுக்குடியிருப்பு    (1996-2002)
  • சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம்   மரிட்டம் பட்டு    (2002-2013 ) 
  •  சமூக சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா   (2013-2016 )
  • சமூக  சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா  வடக்கு (2016 -இன்று வரை)

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top